Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....4

Advertisement

பதிவு அருமை 😍😍😍.
பரிதியின் கடந்த காலம் 😒😞😞😞😞😞.
ஆனா மிருதுவோட நிலையும் இதைவிட மோசந்தான்.
பரிமளம் புரியறமாதிரி எடுத்து சொல்லி அறிவுரை வழங்கறாங்க.
அடப்பாவி பரிதி என்னாடா பண்ணறே.
நன்றி தோழி...
 
அடக்கடவுளே பரிதி தன் தாயை இழந்து அந்த சிறு வயதில் எவ்வளவு துன்பப்பட்டு இருந்திருப்பான் 😔😔😔😔😔😔.
நன்றி தோழி.....
 
ஆறு வயசிலயே யாரும் இல்லாமல் தனியா வாழ்ந்து இருக்கான் பாவம் 😢😢😢😢😢 இதுல சின்ன பையன் என்று சம்பளம் கொடுக்காமல் ஏமாத்தி இருக்கான் முதலாளி 🥶🥶🥶🥶🥶🥶🥶

மிருதுளா ரொம்ப கெத்தா பேசுன 🤗🤗🤗🤗 இப்போ அவன் பக்கத்தில் வந்ததும் நடுங்குற 🤣🤣😤🤣🤣🤣
நன்றி தோழி....
 
Top