பரிதி இருந்தாலும் இப்படி உன் பொண்டாட்டி சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்ட கூடாது மாணிக்கம் உங்க மகன் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க மகேஸ் உன் காதலை பத்தி முதலிலே வீட்டில் சொல்லி இருக்கலாம்
எல்லோரும் இப்படி ஒன்னா சந்தோஷமா இருக்கும் போது பரிமளம் நியாபகம் தான் வருது அவங்களால் தான் நாயகி திவ்யா எல்லாம் கிடைச்சாங்க
பரிதி இனி எந்த சூழலிலும் திருடுறதை பத்தி யோசிக்க மாட்டான்