Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....16

Advertisement

திவ்வியா க்கு ஜோடி மகேஷ் யா சரி தான்...குமரன் உனக்கு எதுக்கு இந்த வேலை
 
குமரன் தனக்கு தானே குழி தோண்டிக்கிட்டான்..... 🤣
பரவாயில்லை மகேஸ்வரன் நல்லவனா இருந்தால பிரச்சனை எதுவும் வரலை... 😃
மகேஷ் திவ்யா pair ஆ... இதுலயும் குமரனுக்கு ஆப்பா.... 😂
குமரனுக்கு தக்க பதிலடி கிடைக்கும்....நன்றி தோழி...
 
திவ்வியா க்கு ஜோடி மகேஷ் யா சரி தான்...குமரன் உனக்கு எதுக்கு இந்த வேலை
சிலருக்கு அடுத்தவர்கள் வலமாக இருந்தால் பிடிக்காது....குமரனும் அந்த வகை தான்....அவன் எய்யும் அம்பு அவனிற்கே திரும்பும்....நன்றி தோழி...
 
Kadhai rombha nalla poghudhu. Innum paridhi ku problem varumo nu bayathodave paditchen indha epi. Eagerly reading rest of the episodes. Best wishes madam
 
Top