அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழிகளே..... இரும்பில் ஓர் இதயம்...14
A Ambal Well-known member Member Dec 31, 2023 #1 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழிகளே..... இரும்பில் ஓர் இதயம்...14
M Mathy Well-known member Member Dec 31, 2023 #3 பரிதி அக்கறையை கூட அடாவடியா தான் காட்டுறான்..... அவ மேல வச்சுருக்க காதலுக்காக தன்னை மாத்திகிட்டு வேலைக்கு போறான்.... ஆனா வெளிப்படையா சொன்னா மகாராஜாக்கு கிரீடம் இறங்கிடும்... Happy new year sis
பரிதி அக்கறையை கூட அடாவடியா தான் காட்டுறான்..... அவ மேல வச்சுருக்க காதலுக்காக தன்னை மாத்திகிட்டு வேலைக்கு போறான்.... ஆனா வெளிப்படையா சொன்னா மகாராஜாக்கு கிரீடம் இறங்கிடும்... Happy new year sis
Narmadha mf Well-known member Member Dec 31, 2023 #9 பரிதியின் இந்த மாற்றமே நம்பிக்கையை கொடுக்கிறது . அடாவடி ஜோடிகள் ஆனால் காதல் கிளிகள் . மிருதுளாவின் கஷ்டத்திற்க்கு கடவுள் மகிழ்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு கொடுத்து கொண்டிருக்கிறார் . புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் . Last edited: Dec 31, 2023
பரிதியின் இந்த மாற்றமே நம்பிக்கையை கொடுக்கிறது . அடாவடி ஜோடிகள் ஆனால் காதல் கிளிகள் . மிருதுளாவின் கஷ்டத்திற்க்கு கடவுள் மகிழ்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு கொடுத்து கொண்டிருக்கிறார் . புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் .