Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 17

Advertisement

நித்யா அண்ணன் மேல் இவ்வளவு பயம் இருக்கு 🤣 🤣 🤣 பிறகு எதுக்கு வேண்டாத வேலை எல்லாம் பார்த்த 🤪🤪🤪🤪🤪🤪

நித்யா இமயனோட கோபத்தை பார்த்தாச்சு 🧐🧐🧐🧐 அம்மா கிட்ட அடி வாங்கியாச்சு 😣😣😣 இன்னும் மதி மட்டும் எதுவும் சொல்லாமல் இருக்கான் 🤔🧐🧐 அங்க என்ன வெடி இருக்கோ 😱😱😱😱 கொஞ்சம் பாவமா தான் இருக்கு 😓😓😓😓😓

நித்யா விராலியோட நட்பு உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு என்று புரிஞ்சுக்கோ 🤦🤦🤦🤦🤦

நித்யாவ ஹிமா இமயன் விராலி எல்லோரும் அவங்க சுயநலத்துக்கு பயன் படுத்திட்டு இப்போ அவளை மட்டும் குறை சொல்றது தப்பு 🥶🥶🥶🥶🥶🥶

ஹிமானி எங்க எல்லாம் போறா என்று நித்யா மூலம் தெரிஞ்சிகிட்டு அங்க போய் நித்யாவ ஏமாத்தி இமயன் ஹிமானி லவ் பண்ணி கிட்டு இருந்தாங்க தான🤬🤬🤬🤬

ஹிமானி விஷயத்தில் நித்யா கோவம் நியாயம் தான் 🥺🥺🥺 நித்யா தவிர வேற யாரோடும் ஹிமா வீட்டை விட்டு வந்ததே கிடையாது 😙😙 இமயன் ஹிமா இரண்டு பேரும் நித்யா இல்லாமல் சந்திச்சு காதலை வளர்த்து இருந்தால் அவ ஏன் கேட்க போறா 😣😣😣😣

இப்பவும் இந்த பிரச்சினைய பயன் படுத்தி கல்யாணம் செஞ்சுட்டு அவளை திட்டுற இமயன் 🤬🤬🤬 ஹிமானி என்னவோ தியாகம் செஞ்ச மாதிரி பேசுற 🤬🤬🤬🤬 அவளும் அவ காதலை இதை விட்டால் வேற வழியில் அடைய முடியாது என்று பயன் படுத்தி கிட்டா🤧🤧🤧🤧🤧🤧

அவ தங்கச்சி விராலியும் சம்பந்த பட்டதால் தான் பழி ஏத்துக்கிட்டா 😣😣😣😣
அவளை பேசினால் வேற மாதிரி பார்க்க வேண்டிய இருக்குமா ஏன் இவனை பார்க்க வர அவளும் நித்யாவ பயன் படுத்தி கிட்டா 🤧🤧🤧🤧
அப்போ அவ என் கிட்ட சொல்லல என்று கோவ படுறதுல என்ன தப்பு இருக்கு 🤔🤔🤔🤔

இமயன் நித்யா கிட்ட பேசுனது எனக்கு பிடிக்கல 😡😡😡😡 ஹிமா தான் தனக்கு முக்கியம் என்று பேசுறான் 🤭🤭🤭

விராலியையும் ப்ரண்ட் என்று நம்பி தான் உதவி செஞ்சா அந்த சனியனும் துரோகி என்று காட்டிடுச்சு 😡😡😡😡

விராலி வீட்டை விட்டு ஓடி போறது ஹிமாவுக்கு நித்யா சொல்லி தான் தெரியணுமா என்ன 😔😔😔😔அது அவளுக்கு தெரியுமே அது பத்தி அம்மா கிட்ட பேசி வீட்டில் அடியும் வாங்கிட்டாளே 🤬🤬🤬🤬

மொத்தத்தில் எல்லோரும் நித்யாவ முட்டாள் ஆக்கி தங்கள் தேவைக்கு பயன் படுத்திட்டு இப்போ பிரச்சினை என்று வந்ததும் நித்யா பக்கம் கைய காட்டிட்டு தப்பிச்சுட்டாங்க 🤦🤦🤦🥶🤦🤦

சல்மா இந்த கிழவிக்கு எதிரா நீங்கள் வாயை திறக்காத வரை உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்காது 🥺🥺🥺🥺🥺

ரன்வீர் உன் அக்காவுக்காக உங்க அப்பாவை எதிர்த்து நில்லு🤭🤭🤭🤭

தேவகி 😈😈😈😈😈👿👿👿 நீ நடுரோட்டில் பிச்சை எடுத்துட்டு தான் சாகணும் 😡😡😡😡😡

இமயன் அத்தனை பேர் கை காலையும் உடைச்சி பார்சல் கட்டி அனுப்பு அப்போ தான் கிழவிக்கு பயம் வரும் 😏😏😏😏😏😏
அவரவர்க்கு அவர் அவர் நியாயங்கள் , இமயனுக்கு ஹிமானி தான் அனைத்தும் அப்படிதான் அவன் வாழ்கிறான் இந்த மறுபிறவியை அவனுக்கு கொடுத்தவள் அந்த நாளின் நிகழ்வு வெளியில் தெரிந்திருந்தால் ஒன்று உயிரை விட்டிருப்பான் இல்லையேல் ஊரைவிட்டே கண்காணாமல் போய் இருப்பான். இதே ஊரில் நாலு பேர் மதிக்க அவன் வாழ்வதற்கு காரணமானவள் எந்த சுயநலமும் இல்லாமல் இவர்கள் அனைவரையும் அரவணைத்து தன் உழைப்பை கொடுத்து கரை சேர்த்திருக்கிறான், அவர்களிடம் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை ,அவனின் மையப்புள்ளி அவளே அவனை பொறுத்தவரை ஹிமானி அவனின் தேவதை அவள் மீது தவறே இருந்தாலும் அவளை மற்றவர் பேசுவதை அவனால் அனுமதிக்க முடியாது . அவனோட டிசைன் அப்படி அதுக்காக இப்படி கோபப்படக்கூடாது இப்போதான் உருட்டுக்கட்டைல இருந்து தப்பிச்சேன் மறுபடியும் உருளைக்கல்லை எடுத்தா எப்படி மீ பாவம் :oops::oops:🫣🤧🤧🤧
 
நித்யாவை பற்றி....👇👇👇View attachment 6371
என்ன வெச்சு செய்யறதுக்கு வாய்ப்பு கிடைச்சதும் உடனே சங்கத்தை கூட்டியாச்சு , எல்லாரும் சங்கத்தை கலைச்சிட்டு போய் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட்டு சமத்தா இருக்கணும் 🙄🙄🙄
 
அவரவர்க்கு அவர் அவர் நியாயங்கள் , இமயனுக்கு ஹிமானி தான் அனைத்தும் அப்படிதான் அவன் வாழ்கிறான் இந்த மறுபிறவியை அவனுக்கு கொடுத்தவள் அந்த நாளின் நிகழ்வு வெளியில் தெரிந்திருந்தால் ஒன்று உயிரை விட்டிருப்பான் இல்லையேல் ஊரைவிட்டே கண்காணாமல் போய் இருப்பான். இதே ஊரில் நாலு பேர் மதிக்க அவன் வாழ்வதற்கு காரணமானவள் எந்த சுயநலமும் இல்லாமல் இவர்கள் அனைவரையும் அரவணைத்து தன் உழைப்பை கொடுத்து கரை சேர்த்திருக்கிறான், அவர்களிடம் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை ,அவனின் மையப்புள்ளி அவளே அவனை பொறுத்தவரை ஹிமானி அவனின் தேவதை அவள் மீது தவறே இருந்தாலும் அவளை மற்றவர் பேசுவதை அவனால் அனுமதிக்க முடியாது . அவனோட டிசைன் அப்படி அதுக்காக இப்படி கோபப்படக்கூடாது இப்போதான் உருட்டுக்கட்டைல இருந்து தப்பிச்சேன் மறுபடியும் உருளைக்கல்லை எடுத்தா எப்படி மீ பாவம் :oops::oops:🫣🤧🤧🤧
அவன் தெய்வீக காதல் பத்தி எதுவும் சொல்லல😣😣😣 நித்யா அவ ப்ரண்ட் கிட்ட காதலை சொல்லல என்று கோவ பட்டா 🤬🤬 அது ப்ரணட்ஸோட சண்டை அதுக்குள்ள இவன் வரக் கூடாது 🤪😉😉😉😉😉
 
நித்யா பேசின வார்த்தை
இமயன் சொன்ன விசயம்
அருமையான பதிவு

இந்த சூனியக்காரி கிழவிய
முதலில் சுண்ணாம்பு காளவாயில
தூக்கி போடுங்க
 
Imayanai sadharanamaaka ninaithu vittaarkal intha arakkar koottaam appadi Himaniyai ezhuththu vara mudiuma enna
இந்த கௌஷிக் நினச்சா முடியும் :cool: பட் உருட்டுக்கட்டைக்கு பயந்து அந்த ஐடியாவை பெட்டில போட்டு பூட்டியாச்சு🫣 :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ❤️ ❤️ ❤️
 
Top