Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 19

Advertisement

பாரு சிவா உன்னோட தள்ளிப்போட்ட நடவடிக்கையால
ஒரு பொண்ணோட வாழ்க்கையே சூன்யம் ஆகற நிலைமைக்கு போயிருச்சு.
அந்த பன்னாடை நாய தெருவுல வுட்டு கல்லைக் கொண்டு சாவடி அடிக்கோனும். எங்கிட்டு போனாலும் பொண்ணுங்களுக்கு இந்த மாதிரி கழிசடைங்க தொல்லை தாங்கமுடியறதில்லை.
 
பெண் பிள்ளைகள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது,..

இந்தக் கிழட்டு நாய் எதுக்கு ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தது. இந்த பரதேசியை நிச்சயம் தண்டிக்க வேண்டும்.
ம்ம் இப்படியும் நிஜத்திலும் இருக்காஙக தானே😐😐

நன்றி😍😍
 
சிவமித்ரா முதல்ல ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பிரச்சனைனா, அத அப்புறம் பார்த்துக்கலாம்னு கவனக்குறைவாக விடக்கூடாதும்மா. அந்த வாத்தியாருக்கு எம் எல் ஏ கையாலேயே தண்டனை வாங்கித் தந்தால் தான் இனி ஒருத்தனும் அரசியல்வாதிகள் பேர சொன்னாலும் தப்பு பண்ணினா தண்டனை கிடைக்கும்னு பயம் வரும்.😡😡😡😡
அரசியல் பலம் இருக்கு என்றதும் ஒன்னும் புரியல அவளுக்கு😌😌

நன்றி😍😍
 
மித்து சக்தியிடமாவது சொன்னால் ஆசிரியர் சீ சிலதுங்க இப்படிஇருக்குதுங்க இது கெல்லாம் தண்டனை நல்ல கொடுக்கணும். அப்போது தான் மற்றவர்கள் பயம் வரும். கண்ணப்பன் சக்தி மலர் உறவினர்கள் செம
ஆமாம் அவளால் கண்டுக்காமல் விடவும் முடியல, ஒருபக்கம் அரசியல் பலம் குறித்த பயமும் இருக்கு😌😌

நன்றி😍😍
 
நல்லவேளை அந்த குழந்தைக்கு ஒண்ணும் ஆகல. இவனையெல்லாம் நடுரோட்டில் வைச்சு அடிக்கணும்.
ஆமாம் நிஜத்திலேயே கடுமையான தண்டனைகள் கிடைக்கணும்,

நன்றி😍😍
 

Advertisement

Latest Posts

Top