இந்த மாதிரி உதவாக்கரை பிள்ளைய பெத்துட்டு பேச்சு வேற இந்தம்மாக்கு. சிவா நன்னா திருப்பி குடுத்தா. இவளோ நல்ல நேரம் சக்தி இவ வாழ்க்கைல வந்தான்
நன்றி❤❤
ஆமாம், பொண்ணை கட்டிக் கொடுத்துட்டோம், அவ சந்தோஷமா வாழ என்ன செய்யலாம்னு நினைக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கு வரமா போயிட்றாங்கஅசோக் அம்மா மாதிரி சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்றாங்க. பிள்ள உதவாக்கரைனு தெரிந்தும் அவன் திருத்தாம அவனால் வர ஆதாயத்தை மட்டும் அனுபவிக்க நினைக்குங்க.![]()
நன்றி❤❤Nice
நன்றி❤❤அருமை
நன்றி❤❤Nice update
நன்றி❤❤Nice ud sis