Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 11

Advertisement

இந்த காலத்தில் ஆண் பெண் இருபாலரும் அழகுக்கும், பகட்டிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து குணத்தை பார்ப்பதில்லை அதனால் அனேகர் வாழ்க்கை சரியாக அமையவில்லை.😔😔
ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு 🙂🙂
நன்றி😍😍
 
போன எபியில் யாரையும் குறை சொல்ல முடியாதுன்னு சொன்னேன். ஆனால் இந்த எபி படிச்சதுக்கு அப்புறம், ராஜி மேல தப்பு இருக்குறா மாதிரி தோணுது…கண்ணப்ப வாத்தியாரே புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமும் கல்யாணத்தை நடத்தலாம்னு சொல்லிருக்காங்க… இப்போ சக்தியோட கல்யாணம் நடந்த பிறகும் கூட அடுத்து அடுத்துன்னு அவசரப்படுத்துறாங்களே.
 
நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. இப்போ மித்ரா மனம்திறந்து பேசினால் மட்டுமே சக்திக்கு அவ நிலைமை புரியும். ஆனால் அம்மணிக்குத்தான் பொசுக்கு பொசுக்குன்னு ரோஷம் வருமே🙄🙄🙄🙄

சக்தி! நீ ரொம்ப பாவம் டா🧐🧐🧐
 
நடந்ததை யாராலும் மாற்ற முடியாது. இப்போ மித்ரா மனம்திறந்து பேசினால் மட்டுமே சக்திக்கு அவ நிலைமை புரியும். ஆனால் அம்மணிக்குத்தான் பொசுக்கு பொசுக்குன்னு ரோஷம் வருமே🙄🙄🙄🙄

சக்தி! நீ ரொம்ப பாவம் டா🧐🧐🧐
அவளுக்கு டைம் வேணுமில்ல,

நன்றி😍😍
 
Advertisement

Top