Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 17

Advertisement

பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் தானே. அதைய என்றாளு தந்தா தானே. ஆஸ்பிட்டலுலையே வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு இப்பவந்து பீலாங்கியா நெனைச்சா கடுப்பாகுதுப்பா.
எனக்கும் தான். விஷயம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல. இப்போ வந்து பீலிங்கு. First லவ்வுன்னு பொண்டாட்டிகிட்டயே சொல்லிருக்கான்.
 
எனக்கும் தான். விஷயம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல. இப்போ வந்து பீலிங்கு. First லவ்வுன்னு பொண்டாட்டிகிட்டயே சொல்லிருக்கான்.
ஆமா அந்த புள்ளயும் மறுபடியும் சந்திச்சா பரவாயில்லை ன்னு சொல்லுது😔😔😔😔😔😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
 
ஆமா அந்த புள்ளயும் மறுபடியும் சந்திச்சா பரவாயில்லை ன்னு சொல்லுது😔😔😔😔😔😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
அது இன்னும் கடுப்பாகுது. விட்டுக் குடுத்ததுக்கு நன்றி சொல்லி பாராட்டு விழா நடத்த போறாளா...🤦‍♀️. ஆல்ரெடி அவளுக்கு என்ன ஆச்சுனு தெரியல.. இவ பார்த்து அவ மூவ் ஆன் ஆக விடாம போயி பழசை கிளறி விடுறதுக்கா.... 🙁
 
🥺🥺🥺🥺🥺🥺🥺🤧🤧🤧🤧
 
சபரி இப்படி சிக்கிட்டானே
இந்து மனசுல இருந்தத பேசிட்டா

இதயா பத்தி ஒன்னும் தெரியலயே
Idhayaa pathi seekkiram theriya paduthuren sagi. Konjam poruthukonga ❤️
nandri!
 
என்றாளைப் பத்தி எந்த தகவலும் இல்லை.😟😟😟😟😟😟
மிஸ் பண்ணுனதைப் பத்தி நெனைக்காதே மடையா மானவ்வு😡😡😡😡😡😡😤😤😤😤😤.
ஒரு பொண்ணு உரிமையா பேசவும் தோள் சாயவும் இருந்தா இவனுக்கு என்னான்னு விளங்கலையாம் 😬😬😬😬😬😬😬😬போஓஓஓடோங்🫤🫤🫤🫤🫤
:ஆல்லோ.. யாரு பேசுறீங்க? வைஷானிகா சிஸ்டர் தானா.. உங்காளு, உங்காளுனு நீங்க இந்துவ சொல்றதா மனச தேத்திக்கிட்டா ஆகாதா மா?'

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. ஆள விடுங்கோ 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Advertisement

Top