Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயாவின் ஹிருதயம் - 17

Advertisement

என்றாளைப் பத்தி எந்த தகவலும் இல்லை.😟😟😟😟😟😟
மிஸ் பண்ணுனதைப் பத்தி நெனைக்காதே மடையா மானவ்வு😡😡😡😡😡😡😤😤😤😤😤.
ஒரு பொண்ணு உரிமையா பேசவும் தோள் சாயவும் இருந்தா இவனுக்கு என்னான்னு விளங்கலையாம் 😬😬😬😬😬😬😬😬போஓஓஓடோங்🫤🫤🫤🫤🫤
 
உண்மை தான் மானவ் உன்ன தவிர எல்லார்க்கும் தெரிஞ்சு இருக்கு 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️.....
இந்து மேலேயும் எந்த தப்பும் இல்ல 🤩🤗🤗......
மானவ் கூடவே ஸ்பை வெச்சிட்டு சுத்திக்கிட்டு இருக்கான் 🤣🤣🤣....
 
இவன் பின்னாடி ரெண்டு பொண்ணுங்க க்ரஷு லவ்வுன்னு சுத்திருக்காங்க ஒன்னுமே தெரியாத அப்பாவியா இருந்திருக்கான்.... 🤧

இவன் பின்னாடி நிலா சுத்தினப்ப எல்லாம் அவளைத் தெரியல காதல்ன்னும் தெரியல இப்போ அவளை நினைக்குறான் ... 😤

சபரி 🤣 மந்த்ரா எட்டப்பன் போல போட்டுக் குடுத்துட்டா.. 😂
 
என்றாளைப் பத்தி எந்த தகவலும் இல்லை.😟😟😟😟😟😟
மிஸ் பண்ணுனதைப் பத்தி நெனைக்காதே மடையா மானவ்வு😡😡😡😡😡😡😤😤😤😤😤.
ஒரு பொண்ணு உரிமையா பேசவும் தோள் சாயவும் இருந்தா இவனுக்கு என்னான்னு விளங்கலையாம் 😬😬😬😬😬😬😬😬போஓஓஓடோங்🫤🫤🫤🫤🫤
யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க sis..🤣🤣🤣🤣🤣🤣

பேசாம ஆளை மாத்துங்க... ஹீரோ ஆளு தான் ஹீரோயின்னு அப்படி பார்த்தா நீங்க இந்துவுக்கு தான் ஆர்மி வைக்கணும்....😝 பேரே அட்டகாசமா இருக்குல்ல.... 🤭😜
 
யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க sis..🤣🤣🤣🤣🤣🤣

பேசாம ஆளை மாத்துங்க... ஹீரோ ஆளு தான் ஹீரோயின்னு அப்படி பார்த்தா நீங்க இந்துவுக்கு தான் ஆர்மி வைக்கணும்....😝 பேரே அட்டகாசமா இருக்குல்ல.... 🤭😜
பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் தானே. அதைய என்றாளு தந்தா தானே. ஆஸ்பிட்டலுலையே வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு இப்பவந்து பீலாங்கியா நெனைச்சா கடுப்பாகுதுப்பா.
 
Top