Adhan ava plan pannaapla bike la sutthitu vandhangaleEmotional flash back for Maanav, “kuttramulle Laxmanan kurukukkaththan seiyum man”. Doctor, ungalukkum kusumbu thaan ma
, no petrol in your car, ha
ha
ha
, bike la porathukku plan poddachchu
. Very interesting episode, Hilma, writer gi.
Irunthalum maanav ah ivlo azhagaa purinji vechirukka venaamமானவ் உணர்ச்சிகள ரொம்ப நல்லா கையாளுறான்......
லட்சுமணன் இதெல்லாம் நீங்க அனுபவிக்க வேண்டியது தான்......
இதயா கொஞ்சம் நிதானமா பாருமா......
இப்போ பெற்றோல் பங்க் போய் வாங்கி வந்து கார்ல கூட்டிப்போவானோ......
Thank youNice
Thank you maNice update dear
Thank you maSuper![]()
Adhu seri! adhan avan super ah plan pannittaanla..மானவ் நல்லா நறுக்குன்னு கேள்வி கேட்டான்...
இத்தனை நாள் இல்லாம இப்போ தான் பொண்டாட்டி பிள்ளை மேல இவருக்கு பாசம் வருது...
நல்லா அனுபவிக்கட்டும்...
மாமா வாஅவன் இன்னும் டாக்டர் மோடுல இருந்தே வெளிய வரல..
சரியான கேடி டாக்டர் இவ...ஆட்டோல கூட்டிட்டு போ மானவ்...
![]()