ஹாய், ஹலோ மக்களே!
எல்லாரும் நலமா இருப்பிங்கனு நம்புறேன். எக்ஸாம் பிஸி, அந்த இந்த வேலைனு பெருசா கேப் விழுந்துருச்சு. பாதி பேருக்கு நான் யாருன்னே மறந்திருக்க வாப்பிருக்கு. இருந்தாலும் பரவால்ல, புதுசா ஆரம்பிப்போம்.
என்ன.. ஆரம்பிக்கலாமா மக்கா?![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
டெய்லி எபி போட ட்ரை பண்ணுறேன். உங்க ஆதரவை அள்ளிக் கொடுங்க. எப்போவும் சொல்றது தான், 'உங்கள் ஊக்கமே, எனது உற்சாகம்!!'![Heart exclamation :heart_exclamation: ❣️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2763.png)
கதை பெயர் : இதயாவின் ஹிருதயம்!
தலைப்பு தொடர்பா ஏதாவது கெஸ்ஸிங்ஸ் இருக்கா மக்கா? இதோ முதல் அத்தியாயம். படிச்சிட்டே இருங்க, நாளைக்கு அடுத்த எபியோட வர்றேன்.
ஹிருதயம் - 01
உங்கள் தோழி,
ஹில்மா தாவுஸ்![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
எல்லாரும் நலமா இருப்பிங்கனு நம்புறேன். எக்ஸாம் பிஸி, அந்த இந்த வேலைனு பெருசா கேப் விழுந்துருச்சு. பாதி பேருக்கு நான் யாருன்னே மறந்திருக்க வாப்பிருக்கு. இருந்தாலும் பரவால்ல, புதுசா ஆரம்பிப்போம்.
என்ன.. ஆரம்பிக்கலாமா மக்கா?
![Winking face :wink: 😉](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f609.png)
டெய்லி எபி போட ட்ரை பண்ணுறேன். உங்க ஆதரவை அள்ளிக் கொடுங்க. எப்போவும் சொல்றது தான், 'உங்கள் ஊக்கமே, எனது உற்சாகம்!!'
![Heart exclamation :heart_exclamation: ❣️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2763.png)
கதை பெயர் : இதயாவின் ஹிருதயம்!
தலைப்பு தொடர்பா ஏதாவது கெஸ்ஸிங்ஸ் இருக்கா மக்கா? இதோ முதல் அத்தியாயம். படிச்சிட்டே இருங்க, நாளைக்கு அடுத்த எபியோட வர்றேன்.
ஹிருதயம் - 01
உங்கள் தோழி,
ஹில்மா தாவுஸ்
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)