ரெண்டு நாள் சூர்யாவை ரிவிஷன் பண்ணிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போன @Pavithra Narayanan வை காணவில்லை... நீ ரிவிஷன் தான் பண்றியா?? ?? இல்ல தீபாவளி பர்ச்சேஸ் ஆ?? ??
அடியே அலெக்ஸா, அந்த @Pavithra Narayanan னை சூர்யாவை கூட்டிட்டு வர சொல்லு... அலெக்ஸா, அந்த கார்த்தி சொன்னா மட்டும் தான் கேட்குமா?? இல்ல இந்த சிந்து சொன்னாலும் கேட்குதான்னு பார்ப்போம்...???