😍😍😍
சித்தப்புக்கு அவங்க அப்பாகிட்ட இருந்து மறுபடியும் அடி வாங்கி தாராம இவனுங்க விட மாட்டாங்க போல..🤭🤭
இந்தாடி நிலா, எங்க லாலாவை கண் கலங்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு..😎😎😎
ஹீரோயின் ஆர்மி வச்சு இருக்குறது தான் செல்லாக் காசு, ஆனா உங்க ஹீரோவே செல்லாக் காசா தான் இருந்தான்... எங்காளு வந்தப்புறம் தான் அவன் நிலையே மாறுச்சு...😎😎😎
😍😍😍
ஷாலினி கசந்ததுக்கு அப்புறம் தான், உனக்கு பொண்டாட்டி நியாபகம் வருதா? 😏😏
வாடா மாப்பிள்ளை வா.. வா... உனக்காகத்தான் வெயிட்டிங்.. மதுரை தங்களை அன்புடன் வரவேற்கிறது..🙏🙏🙏
பிரகாஷ் மதுரை வருவதற்கு முன்..😎😎
பிரகாஷ் மதுரைக்கு வந்த பின்..😜😜
😍😍😍
இந்த புருஷன்களுக்கு பொண்டாட்டி உயிரோட இருக்கும் போது அவங்க அருமை , பெருமை தெரியறது இல்ல... அவங்க இறந்தப்புறம் தான் அவங்களை பத்தி நினைக்கவே தோணுது..😒😒😒