Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 18(2)

Advertisement

😍😍😍

தம்பியே தங்கக்கம்பியா (உருட்டுறதுல) இருக்கும் போது, அவனுக்கு எதுக்கு தங்கச்செயின்னு நினைச்சு இருப்பான் ஜெய்... 🤭🤭🤭 இல்லையினா எங்கயாவது அடமானம் வச்சுடுவானோங்கிற பயமும் இருக்கும்..😜😜

ஒருவேளை மினிகூட எடுத்த ஃபோட்டோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல வச்சு இருப்பானோ? அதான் மாட்டிக்கிட்டானா? 😛😛

FB_IMG_1710770113286.jpg
 
Last edited:
ஏம்மா இந்த கொலைவெறி.....ஜாலியா நல்லா ஊரெல்லாம் சுத்தி காமிச்சுட்டு இப்படி அடி வாங்க விடறயே.....
செல்ல குட்டி அவன் ஆளோட ஒரு நாள் செலவு பண்ண சந்தோஷம் கூட இல்லாம இப்படி பண்ணிட்டயே
 
Last edited:
கேரளாவில் உள்ள அழகான இடங்களை தெரிஞ்சுக்கனும்னா பவியோட நாவல் படிச்சா போதும்போல. :love::love::love:
ரெண்டுபேரும் சேர்த்து இருந்த போட்டோவ பிரதாபன் பார்த்தாச்சா.எப்படி விஷயம் நல்லவிதமா முடியும்?
 
அம்பலப்புழா தெப்பக்குளம்

View attachment 8633

பாதிரா மணல் உள் பாதை

View attachment 8636

பாதிரா மணல்

View attachment 8637View attachment 8639

ஆனை குண்டுமணி

View attachment 8634View attachment 8635

அம்பலப்புழா தெப்பக்குளம்

View attachment 8633

பாதிரா மணல் உள் பாதை

View attachment 8636

பாதிரா மணல்

View attachment 8637View attachment 8639

ஆனை குண்டுமணி

View attachment 8634View attachment 8635
அருமை.....நாங்க கூட பாதிரா மணல்ல எல்லா birds ம் பார்த்த feel...

நான் இந்த குண்டுமணிய சிவப்பு+கொஞ்சம் மேலே கருப்பா பார்த்திருக்கேன்
 
Last edited:
Top