Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
30,415

Profile posts Latest activity Postings About

  • ராஜன் & அங்கைக்காக...

    ஒரு பாதி சண்டை நீயடி மறு பாதி சண்டை நானடி
    போட்டு கொண்டே நாம் இருப்போம்
    சேர்த்து வைக்க காத்திருப்போம்
    ஒரு பாதி சண்டை நீயடா மறு பாதி சண்டை நானடா
    பார்த்துக் கொண்டே பிரிந்திருப்போம்
    முத்தமிட்டே சண்டையிடுவோம்
    நீ என்பதே நான் தானடி நான் என்பதே நாம் தானடி
    :love::love::love:
    மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா..
    இது மல்லி வரும் பொழுதல்லவா..
    ஒருமுறை உனது Update படித்தால் விடை பெறும் துயரல்லவா..
    ஒருமுறை உனது Update படித்தால் விடை பெறும் துயரல்லவா..
    வருவாய் மல்லி Update வெறும் கனவா..
    :love::love::love:
    வார்த்தை தவறி விட்டாய் மல்லிகா மார்பு துடிக்குதம்மா ..
    பார்த்த இடத்தில் எல்லாம் அங்கை போல் பாவை தெரியுதும்மா..
    என்னம்மா மல்லிகா சொன்னது என்னாச்சு..
    என்னம்மா மல்லிகா சொன்னது என்னாச்ச..
    நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு..
    :love::love::love:
    @Sarayu
    புத்தம் புது கதை வேண்டும்
    நித்தம் ஓரு UD வேண்டும்
    UD மழை பெய்ய வேண்டும்
    சரயு, காதல் கதை வேண்டும்

    (December 2nd week க்கு அப்புறம் வரேன்னு சொன்னீங்க... )
    Episode ஒண்ணு நான் கேட்டேனே
    ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய்..ஹொய்
    காலமெல்லாம் கதை நான் படிப்பேனே
    அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா...
    மல்லி உன்னை கண்டு ஏங்கும் அல்லி தண்டு
    Site ல் Epi போட்டுகொண்டு
    தூங்க வைப்பாய் மல்லி இன்று
    என் கண்ணில் கதை தானம்மா
    உண்ணாமல் உறங்காமல்
    உன்னால் தவிக்கும் சிந்தாமணி
    :love: :love: :love:
    Lap எடுத்து சார்ஜ் போட்டு வெச்சேனே என் மல்லிகாவே...
    Lap
    எடுத்து சார்ஜ் போட்டு வெச்சேனே என் மல்லிகாவே...
    உன் UD க்காகதான் இந்த பொண்ணு ஏங்குது...
    Precap Update எப்போது???
    ராஜனும் அங்கையும் நினைச்சு கரையிறேன் உன்னாலே...
    சின்ன வயசுபுள்ள அங்கை மனசுக்குள்ள வண்ணகனவு வந்ததே..
    Precap Update எப்போது???
    :love::love::love:
    என் அதிகாலை என் அதிகாலை
    உன் Precap பார்த்து தினம் எழ வேண்டும்
    என் அந்தி மாலை என் அந்தி மாலை
    உன் UD படித்து தினம் விழ வேண்டும்
    உன் Precap படிக்க ஏங்கவில்லை
    உன் Epi படிக்க ஆசை இல்லை
    கதை முடிந்த பின்பு சோகம் இல்லை
    என்று பொய் சொல்ல தெரியாது
    உன் கதையாலே உன் கதையாலே
    என் வெயில் காலம் அது மழை காலம்
    :love::love::love:
    ராஜன் & அங்கைக்காக...

    தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
    தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
    மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
    அது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
    முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
    அங்கை பொண்ணு சிரிச்சா வெக்கத்தில
    பக்கத்துல நெருப்பா மாமன் மகன் இருக்கான்
    முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல
    :love: :love: :love:
    மல்லியே நீ வர காத்திருந்தேன்
    Site னில் பார்த்திருந்தேன்
    கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
    UD படிக்க வேர்த்திருந்தேன்
    ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
    மல்லி உன் ஞாபகமே..
    கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
    கதையின் நாடகமே .. அந்திப்பகல்..கண்ணிமையில்...
    Site அருகே..
    :love: :love: :love:
    மல்லி வரும் வேளை
    அந்திமாலை நான் காத்திருந்தேன்..
    சின்னச் சின்ன Precap
    பெரிய UD அதை படிக்க நின்றேன்..
    கட்டுக்கடங்கா எண்ண அலைகள்
    றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
    கூடுபாயும் குறும்புக்காரி அவரே..
    மல்லி வரும் வேளை
    அந்திமாலை நான் காத்திருந்தேன்...
    :love: :love: :love:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top