New profile posts

Advertisement

New story - செங்கோலும் செண்பகப்பூவும் posted on MM site friends. Padichu paarunga
வணக்கம் எல்லோருக்கும்!... நான் ஆராதனா துரை. எல்லாரும் எப்படி இருக்கீங்க. ரொம்பவே நீண்ட விடுமுறை எடுத்து கொண்டேன். மன்னிக்கவும்.. நாளை முதல் எப்பவும் போல வந்து விடுவேன். நம்ம நேரத்திற்கு... உடைந்த மனங்கள் பாதியில் நிக்குது. அந்த கதையில் உங்களால் தொடர முடியுமா மக்களே?...
டியர் பிரண்ட்ஸ், திங்கள் 6.7.26 காலை ஆறு மணி வரை போட்டி நீட்டிக்கப்படுகிறது. பொதுவாக நாங்க போட்டியின் கால அளவை நீட்டிப்பது இல்லை, இந்த முறை பல எழுத்தாளர்கள் கதைகளை முடிக்கும் தருவாயில் இருப்பதால் இந்த முடிவு.
இந்த தேதியில் முடியும் கதைகள் ஜூலை 30 தேதிக்கு பிறகு போட்டியின் voting உள் வரும், 6.7.26 தேதிக்குள் முடிக்காமல் ஆனால் ஜூலை 30 க்குள் கதை முடிப்பவர்களுக்கு போட்டியில் பங்குகொண்ட பரிசு பணம் புத்தகம் கிடைkum
போட்டிகதை எழுத்தாளர்களே நிதானமாக கதை எழுதவும் இனிமேல் ஜோடி சேர்த்து பிரித்து கல்யாணம் செய்து என்று உங்கள் கற்பனை படி கதை முடிக்கவும் all the best
நிழலாடும் நின் நினைவில்"தொடர்கதை, நிறைவை நோக்கி பயணிக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாசித்துப் பார்த்து நிறைகுறைளை பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Back
Top