#YUK03 You're Under காதல் 03

Advertisement

மாமன் மச்சான் சரியான
தெல்லவாரி நாய்ங்க போல
அந்த பொம்பளை செண்பகம்
கூட்டு
பூங்கொடி இவங்கள பத்தி தெரிஞ்சுக்காம
இருக்காளே

வெற்றி கொண்டுபிடிப்பானா
 
Good episode, Anparasu, good mix of comedy too, ha, ha 😂 😂 😂. So heroine is going to bring out the atrocities of her own father and uncle probably with the help of our 👮‍♀️👮‍♀️👮‍♀️. Bring it on, waiting for your next episode, 🤔🤔🤔. Writer sir, unga naming thaan konjam porunthalaiyo, 🤔 🤔 🤔. Inthe pavihalitku Thevaram, Paramasivam, :p:p:p
என்னங்க பண்றது? இப்ப எல்லாம் கடவுள் பேரை வெச்சுக்கிட்டுதான் களவாணித்தனம் பண்றாங்க 😥😥😥
 
மாமன் மச்சான் சரியான
தெல்லவாரி நாய்ங்க போல
அந்த பொம்பளை செண்பகம்
கூட்டு
பூங்கொடி இவங்கள பத்தி தெரிஞ்சுக்காம
இருக்காளே

வெற்றி கொண்டுபிடிப்பானா
உங்க எதிர்பார்ப்பை பாக்கும்போது, நான் ரொம்ப ஹேப்பி. ஏதோ நான் கதையை ஒழுங்கா கொண்டு போறேன்னு நம்புறேன் 🙏
 
பூவோட அப்பாவும் மாமாவும் தான் மெயின் வில்லனா 🧐🧐
அட அட நான் கூட இந்த எபி ஸ்டார்டிங்ல நல்லவங்கனு நினச்சேன்.... ஆனா அந்த செண்பகம் உட்பட எல்லாரும் 420 யா இருக்காங்களே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
பூவோட அப்பாவும் மாமாவும் தான் மெயின் வில்லனா 🧐🧐
அட அட நான் கூட இந்த எபி ஸ்டார்டிங்ல நல்லவங்கனு நினச்சேன்.... ஆனா அந்த செண்பகம் உட்பட எல்லாரும் 420 யா இருக்காங்களே 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Thanks for the comment 🙏
 

Advertisement

Back
Top