Welcome Friends

Advertisement

Hi...
சிறு வயதில் இருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம்.. சில கிறுக்கல் கவிதைகள் எழுதி இருக்கிறேன். நாவல்கள் படித்து வருகிறேன் அனைவரும் இத்தளத்தில் நன்றாக எழுதுகின்றனர். எனக்கும் எழுதும் ஆர்வம் எழுகிறது. நான் வேலைக்கு சென்று வருவதால் என் கற்பனை திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கே நான் எழுத விரும்புகிறேன். இங்கே வாரம் ஒரு முறை எழுத முடியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்...????
இங்கே எழுதும் Mostly அனைத்து
எழுத்தாளர்களும் வேலைக்கு செல்லும் குடும்பத் தலைவிகள்தான், நிவே டியர்
So, நீங்களும் தாராளமாக எழுதலாம்ப்பா
 

Advertisement

Advertisement

Back
Top