Vote panniyachu sisஹாய் பிரண்ட்ஸ்,
இதோ கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை ன் முக்கிய கட்டம். இன்று முதல் வாக்கு பதிவு ஆரம்பம்.
ஒரு வோட்டு முதல் பதினைத்து வோட்டு வரை பதியலாம்.
கூகிள் பாரம் கீழே உள்ளது.
![]()
TNW காதலின் கதைகள் 2025 Contest Round 1
forms.gle
ஆகஸ்ட் பதினைதாம் தேதி 15.8.26 வரை வாக்கு பதிவு, அதிலிருந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அதிகபட்சம் ஆகஸ்ட் இருபத்தி எட்டுக்குள் 28.8.26 முடிவுகள் அறிவிக்கப் படும்
ஐந்திலிருந்து ஏழு கதைகள் பதிப்பிற்கு தேர்ந்தேடுப்படும், பரிசுத் தொகை மூவாயிரமும் அளிக்கப் படும். கலந்து கொண்ட அனைவருக்கும்
ஆயிரத்து ஐநூறு ரூபாய் பணம்
மற்றும்
ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்,
ஆக மொத்தம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.
பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்