Thank you sis ???Supera irundhuchi story. Aana epilogue ipd irukum nu ethir pakala.
Epilogue plan pannala sis. Final episode oda stop panlaamnu irundhen. But romba sad ending aagidum. Adhe time, logic aavum yosikanum. Adhaan ipdi oru ending sis ?
Thank you sis ???Supera irundhuchi story. Aana epilogue ipd irukum nu ethir pakala.
Thanks a lot sisNice, excellent story, different subject, extraordinary thinking.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
Thank you ???Superb
Thank you so much sis ?2020 ல படிக்க நினைச்ச ஸ்டோரி....பைனலி படிச்சுட்டே??
வேற லெவல் ஸ்டோரி அண்ணா....எனக்கு sci- fic ஸ்டோரீஸ் ரொம்ப பிடிக்கும்....ஸ்பேஸ் ரீலேடட் படிச்சதே இல்லை.
நீங்க சூப்பரா எழுதிற்கிங்க.....எழுத்துநடைநல்லார்கு.இதான் உங்க 1st ஸ்டோரின்னு நம்பவே முடில.
ஒவ்வரு எபியும் செம்ம இண்டரெஸ்டிங்கா கொண்டுப்போனிங்க. சயின்ஸ் டாபிக்ஸ் ரொம்ப ஈஸியா எக்ஸ்ப்ளைன் பண்ணிற்கிங்க .
லவ் ,பாண்டஸி , சயின்ஸ் எல்லாம் கலந்த அழகான கதை .
ஆதி நந்தினி ஆரி மூனு பேரும் செம்ம. ஆதி நந்துவோட எதார்த்தமான காதல் , ஆரியோட காமெடி + மைன்ட் வாய்ஸ் எல்லாமே அழகு.
கதையில் வர கேரக்டர் அண்ட் planets நேம் வித்யாசமா இருக்கு.எனக்கு ரொம்ப பிடிச்சது பார்ச்மென்ட் கண்டு பிடிக்கர பார்ட் தான்.அதுல வர riddles செம்ம இண்டரெஸ்டிங் .ongoing ல மிஸ் பண்ணிட்டேன்
.
லாஸ்ட் ல வெச்ச ட்விஸ்ட் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல.....ப்ரோமோதியஸ் செம்ம கேரக்டர் .பொசய்டன கெஸ் பண்ணவே முடில .எண்டிங் சூப்பர்
beyond the world பற்றி நினைச்சாவே மண்ட குழம்பும்??இதுல நீங்க சொன்ன சில விஷயம் உண்மையா இருக்குமோன்னு நினைச்சாவே பக்குனு இருக்கு....?
சூப்பர் கதை படிச்ச பீல் ???ஒரு படம் பார்த்த எபக்ட்...anime பிக்ஸ் எல்லாம் கதைக்கு ஏற்ற மாதிரி சூப்பரா இருந்துச்சு .
இது மாதிரி வித்தியாசமான கதைகள் எழுத வாழ்த்துக்கள் அண்ணா???