Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 19

Advertisement

மிகவும் அருமையான கற்பனை அண்ட் புகைப்படங்கள். நானும் சிறுவயதில் இவ்வாறுதான் கற்பனை செய்வேன். நிறைய யோசிப்பேன் அண்ட் கேலக்ஸி பற்றியும் நிறைய வாசித்தேன். இந்த பூமியில் நாம் தான் ஏலியன் என்று எனக்கு தோன்றும் ஏனென்றால் மற்ற உயிர்களுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது விலங்குகள் நான்கு கால்களில் நடக்கும் நாம் இரண்டு கால்களில் நடக்கும் முதுகெலும்பு பற்றி நிறைய வாசித்துள்ளேன். மேரேஜ் ஆன பிறகு இதைப் பற்றி யோசிக்கும் மன நிலைமையில் நான் இல்லை. இப்பொழுது உங்கள் நாவல் வாசித்தவுடன் எனக்கு என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. என் சிறு வயதில் நட்சத்திரங்கள் எல்லாம் நன்றாக தெளிவாக தெரியும் அதனைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். இப்பொழுது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது போல் தோன்றுகிறது இல்லை என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதா என்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி என் கற்பனை திறன் சுத்தமாக குறைந்து விட்டது. உங்கள் ஸ்டோரி மிகவும் அருமை. நான் கயாகிரகத்திற்கு சென்று விட்டது போல் தோன்றியது. வாழ்த்துக்கள் தோழி இன்னும் நிறைய எழுதுங்கள் உங்கள் கற்பனை சக்தி இன்னும் அதிகமாக வளரட்டும்.
தோழி இல்லை மேடம் அவர் தோழர்
 
Last edited:

இந்த பதிவை பார்த்தவுடன் , உண்மையிலே நமக்கு தான் வந்திருக்கிறதா என்று தான் முதலில் பார்த்தேன். ??? உண்மையிலே இந்த பூமியில் நாம் தான் வேற்று கிரக வாசிகள். பரிணாம வளர்ச்சியை பற்றி நான் நிறைய கோட்பாடுகளை படித்தேன். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது இதுதான். அதையும் நாம் யாருக்கு பயன்படுவோம் போன்ற என்னுடைய எண்ணங்களின் அடிப்படையில் தான் இந்த கதையை தொடங்கினேன்.

Science fiction படிப்பவர்களிடையே ஆர்வத்தை உண்டாக்குமா என்று பல முறை எனக்கு சந்தேகம் வந்தாலும், இதை தொடர்ந்து வந்தேன். ???

ஆனால், நீங்கள் இந்த கதை உங்களுடைய இளமை கால நினைவுகளை ஞாபகப்படுத்தியது என்று கூறியிருந்ததை பார்த்த போது, எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது ??? really i enjoyed it...

கண்டிப்பாக எனது கற்பனை வளத்தை பெருக்கி கொள்வேன், சகோதரி.

தங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் ☺️☺️☺️

நான் ஏதாவது தவறு செய்தாலும், என்னிடம் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள், சகோதரி ???

கீழே ஒரு தோழர் கூறியது போல , I am a male scribbler. எழுத்தாளர் என்று சொல்லி கொள்வதற்கு இன்னும் நிறைய வளர வேண்டும் ???

Last but not least, thank you very much sis ☺️☺️☺️
 
Ena bro thatha va ipdi paduka vachutinga!!!! Nandu ma konjam kovatha control panunga!!! Riddle answer terinjuka nan next ud padika poren!!! ???
 
Top