பெயர் கொஞ்சம் குழப்பம் தான். ஒரு வார்த்தையில் ஞாபகம் வரலாம் ???இந்த ஏழு பேர் சக்தியை மனப்பாடம் இப்ப நாங்க பண்ணனுமா??? வேண்டாமா??
டைட்டன் வில்லங்கம் பிடிச்ச ஆளா இருக்காரே...
1.வல்கன் - வலிமை
2.மெட்லடன் - மருத்துவம்
3.எரேகன் - Invisibility
4 ஆர்கஸ் - பறக்கும் சக்தி
5.க்ரோனன் - எண்ணங்களை கட்டுப்படுத்தல்
6.நிகேடர் - உருவாக்கும் சக்தி
7.ஹெஸ்பரஸ் - யார் சக்தியை வேண்டுமானாலும் பாதியை அவருக்கும் யாரிடம் இருந்து சக்தியை பெற்றாரோ அவருக்கு முழுவதும்
8.டைட்டன் - Intelligence
Next epi paarunga titanoda full power teriyum ???