Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vinto's Interstellar Kaadhal Episode 13

Advertisement

உங்களிடம் ரொம்ப நாளாக கேட்கணும்ன்னு நினைத்தேன்
மறந்து விட்டேன்
உங்கள் பெயரை தமிழில் எப்படி எழுதுவது, Vinto டியர்?
 
வின்டோ என்றே எழுதலாம் சிஸ் ???
 
Vinto brother, நானும் என் நண்பனும் கடந்த ஆண்டு Theory of relativity-யை school science exhibition-யில் exhibit செய்தோம். அதில் நாங்கள் செய்த paradox-களுல் Twin paradox-உம் ஒன்று. அந்த சம்பவங்களை நினைவிற்கு தோன்ற வைத்து என்னை சிரிக்க செய்தீர்கள் ???.
 
Thank you bro ????
 
Top