Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 7 2

Advertisement

உரிமையில் ஸ்ட்ராங்க இருக்கான்.
 
:love::love::love:

அச்சச்சோ சிட்டு குட்டி கடைசியில் வட்டிக்கடைக்காரன் னு கூப்பிடுதே.....
குடுத்த அடி அப்படி போல......

கூட்டுக்குடும்பத்தில் பிள்ளைங்க சகஜமா இருந்தாலும் இப்படி சில பேர் தான் நஞ்சை விதைக்கிறது.......

அத்தான் சிட்டு நினைவாதான் இருக்கிறார்......
குச்சி கட்ட கூப்பிடலையா???
அப்போ விசேஷத்தில் என்ன பண்ண போறாரு???
 
வீரா so sweet டா. இவ்ளோ ஆசையை வச்சுக்கிட்டு ஏன் அவளை விட்ட. கரெக்டா மணி உன்னை தப்பால்ல புரிஞ்சுக்கிட்டா. அருமை சிஸ்.
 
சித்திகளுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி, ????
வீராவின் உரிமை பேச்சு ????
 
Aahaan vattikaranuku kuchi katta chance kidaikalanu kovama
Veera ku already bulb eriya aarampuchuruchu
 

Advertisement

Advertisement

Back
Top