Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 25

Advertisement

நிறைவான பதிவு, யார்வேனாலும் பொய்த்து போகலாம், ஆனால் பெற்ற தாய் தன் மகனுக்கு பொய்த்து போகமாட்டாள் அருமை ??????
 
பிளாக் மெயில் பண்ணுவன் மூலமா தான் தாத்தாக்கு தெரிஞ்சதா, பத்து வருஷம் முன்ன..

ஏன் இத்தனை வருஷம் மறைச்சி வச்சிருந்தார்
 
அருமை விஜி.யார் வேண்டுமானாலும் பொய்த்துப் போகலாம் பெற்ற தாய் மகன் முன்னால் பொய்த்து போகமாட்டாள் அருமையான எழுத்து??.மனசுல இத்தனை வஞ்சத்தை வைத்துக்
கொண்டு கிழவி அடுத்தவங்களை குறை சொல்கிறது???.
 
Very nice update Vijima. Old lady is a real criminal. Kamalakannan and Varalakshmi should leave this house and start a new life for themselves. What is Mani going to do for her parents? Old lady should be punished for her wrong doings.
 
Last edited:
Top