Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 19

Advertisement

வாசுவின் குணம் இப்போ தான் தெரியுமா. வீரா சிட்டுக்காக நல்லா பேசுறான். அருமை சிஸ்.
 
வசு ரொம்பவே பாவம் தான். முதலேயே மணி எச்சரிச்சா. அதை மறந்து விட்டு மணிக்கு ஆப்பு வச்சா. இப்ப??
 
தெய்வநாயகி அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதை மணிமேகலையை கணித்ததினின் மூலம் நிரூபித்து விட்டார்.
 
தெய்வாம்மா ஒரு பார்வையிலேயே கண்டுபிடிச்சுட்டாங்களே ...
 

Advertisement

Advertisement

Back
Top