M marymadras Well-known member Member May 26, 2020 #11 அருமையான பதிவு விஜி.வாசவும்,வசுவும் எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க,வசு தோழியாக இல்லை துரோகியாக மாறிட்டா இன்னும் என்னென்ன செய்வாளோ???. Last edited: May 26, 2020
அருமையான பதிவு விஜி.வாசவும்,வசுவும் எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க,வசு தோழியாக இல்லை துரோகியாக மாறிட்டா இன்னும் என்னென்ன செய்வாளோ???.
Akilathiru Well-known member Member May 26, 2020 #12 Pavam Mani .vasunthra avala vachu seira. Ethu engu poi mediyumo??? Eagerly waiting next ud mam
S Srd. Rathi Well-known member Member May 26, 2020 #13 வசு, வாசு சுயநலத்திற்காக எதுவும் செய்வார்கள் போல, மணி வட்டி தான் மாப்பிளைனு தெரிஞ்சா என்ன செய்வ ???
D Deputy Well-known member Member May 26, 2020 #15 Veera than mappillainu theriyurapo vettu kuththunu sakalamum saramaariyaa nadakkum....vaasu and co va parthale romba kaduppa irukku.....Veera kandupidichutaan....epo paattikita solluvaan....sankari athai pillaiperu varaikum poyaachu...aana Pillai pera thanga pora ponnukku mapillai yarunne theriyalaye.....
Veera than mappillainu theriyurapo vettu kuththunu sakalamum saramaariyaa nadakkum....vaasu and co va parthale romba kaduppa irukku.....Veera kandupidichutaan....epo paattikita solluvaan....sankari athai pillaiperu varaikum poyaachu...aana Pillai pera thanga pora ponnukku mapillai yarunne theriyalaye.....
Dharani Well-known member Member May 26, 2020 #17 உமைகொட்டான் வசு உன்னை.போய் friendனு நம்பியா பாவத்துக்கு நல்ல செய்யுறீய நீ... வீரா உஷாரா கவணி இல்ல உன்ன குழப்பி மணியையும் குழப்பி விட்டுடுவங்அ
உமைகொட்டான் வசு உன்னை.போய் friendனு நம்பியா பாவத்துக்கு நல்ல செய்யுறீய நீ... வீரா உஷாரா கவணி இல்ல உன்ன குழப்பி மணியையும் குழப்பி விட்டுடுவங்அ
H Harinidilip Well-known member Member May 26, 2020 #19 Nice update. Mani enna mental agitala. Vasu selfish pesara adu kuda puriyama eva behave pannrae. Adai vida thaan yaroda kalyanam pannika poran theriyadhu nikkarardhu loosu kattathoda extreme end
Nice update. Mani enna mental agitala. Vasu selfish pesara adu kuda puriyama eva behave pannrae. Adai vida thaan yaroda kalyanam pannika poran theriyadhu nikkarardhu loosu kattathoda extreme end