Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 10

Advertisement

ஆத்தி திக்கு திக்கு னு இருக்கு ... திரில்லர் கதைக்கு விட டென்ஷன்

இந்த வெள்ளக்காரன் பிபி ஏத்தறானே
 
அருமையான பதிவு விஜி???.ஜான் ரொம்ப வேகமா இருக்கார்.வீராவின் சொல்லாத காதல் என்னாகுமோ??.
 
Nice update Vijima. Veera - please come and save Mani from bulldozer John. Mani should remember what her grandfather told her when he gave permission for her to study in the US.
 
Last edited:
இந்த ஜான் கிட்ட காதலை விட
எல்லாரும் சைட் அடிக்கிற மாதிரி இருக்கிற என்ன இவ எப்படி பார்க்காம இருப்பா என்ற பிடிவாதம், அவசரம் தான் தெரியுது...
வீரா நிலைமை என்ன ஆகும்...
 

Advertisement

Advertisement

Back
Top