Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 1

Advertisement

Vezhi naatuku pogama Inga irunde sadikanum baby
Un appa amma va madikadavangala nalla vachi seiyanum la
Kelavi tan terror pola
Hoom super start viji
 
எனக்கந்த டவுட் இருக்கு........
சித்தி தம்பி வேற வர்றான்......
புள்ள வேற greencard ஆசைபடுதே....... அதான் சொல்லலை........
ஆனாலும் அந்த ஓடிப்போய்டுவேன் ல எதோ இருக்கு.......
அய்யோ அது பறந்து வெளிநாட்டு கற்கும் போவதை தான் நான் அப்படி சொன்னேன்பா
 
Mani character super.... neenga ninaichapadi eludhunga Viji....
Interesting episode :love: :love:

Spelling mistake irukku ...
நன்றி ம்மா இந்த கதையின் நாயகி இப்படித்தான் என்று நானும் மனதில் வரையறுத்த நிலையில் மாற்றம் செய்வது எனக்கு மே கொஞ்சம் கஷ்டம் தான்.என் நாயகியை பிடித்ததிற்க்கு நான்
 
புதிய கதைக்கு வாழ்த்துகள் விஜிமா ?
மணி நல்ல மணி தான் புரியுது...
ஆனால் வந்தவன், போனவன், நின்றவன், சைட்டோ சைட்டு
அதான் என்னடா இது தோணுச்சு..
வித்தியாசமா டிரை பண்றீங்க
அதன் படியே தொடருங்கள்..
நீங்க நினைத்த படி எழுதுங்க..
நன்றி.
நன்றி நன்றி மணிமேகலை என் நாயகியை பிடித்ததில்
 
Top