Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Vizhiyaai Naan Varavaa -2

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் - 2

ஏய் தனியா வரலாமா, அதுவும் இந்த டைமில எங்க போனும்-வாசு.

எனக்கு என் செல்போன் வேனும். இழுத்த வேகத்தில் ஹெண்ட் பேக்,போன் வேளியே விழுந்திருந்தது.

-ம்
சுத்தி பார்த்திட்டு ஆங், கையை நீட்டி காட்டி ,அதோ இருக்கு பார்.

‘’எங்க

அதோவென்று சொல்லிட்டு அவன் அந்த பக்கமா திரும்பி தன் போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

லெப்ட் லையா இல்ல ரைட்லையா.-மித்ரா

-ம்ம் அதோ இருக்கு பார்.

லெப்ட் சைடா - மித்ரா
ஏய் ,நான் ரைட் சைடு காட்டேறன். நீ லெப்ட் சைடா போற, உனக்கு கண்ணா தெரியல!

-ஆமாம் கண்ணு தெரியாது.

என்ன நக்கலா!

-இல்ல , கண்ணு தெரியாது . என் போனை எடுத்து கொடு.

உனக்கு எவ்வளவு தைரியம் , கண்ணு வேற தெரியல ,தணியா வேற
ஆட்டோல வர. உன் அப்பன் என்னடி பண்றாரு.

-மரியாதையா பேசு, அவர் இப்ப இல்ல, நான் மட்டும் தான் .

சாரி, கீழே இருந்த போனை எடுத்தான். போன் ஓர்க் ஆகல.சொல்லு யாரை கூப்பிடனும்.

‘ பத்து நம்பரை சொல்லி என் தாத்தா ’
அவர வர சொல்ல வா - வாசு

'இல்ல ரொம்ப வயசானவர் மாத்திரை போட்டுருப்பார். வேணாம் . நீ ஒரு ஆட்டோ பிடிச்சு கொடு நான் போயிப்பேன்.

கிழிப்ப இப்பவே மணி 10.30 மேல ஆகுது. எப்படி உன்னை தணியா அணுப்பறது. இந்தா டயல் போட்டிருக்கேன் பேசு. போனை வாங்கிட்டு மித்ரா தாத்தாவிடம் பேசினாள். தாத்தா உங்ககிட்ட பேசனுமாம்.

தம்பி , ரொம்ப நன்றிங்க ,ஒரு உதவி தம்பி..

சொல்லுங்க சார்.

பாப்பாவ கொஞ்சம் கூட்டிட்டு வரீங்களா.

சரிங்க சார்.
-வண்டில ஏறு. வண்டியை ஸ்டாட் பண்ணினான்.
'நான் வரல.

ஏன்’ ஆட்டோக்காரன் கூட போவே என் கூட வரமாட்ட , ம்ம் உனக்கு ரொம்ப தான். சரி டைமில்ல சீக்கீரம் வண்டில ஏறு, இல்ல உன் கையை புடிச்சி ஏற வைக்க வா.

-வேணாம் நானே ஏறிப்பேன்.

-ரைட் விடு. அட்ரசை சொல்லு.
ஈஸ்ட் தாம்பரம், கருணீகர் காலணி 5 வது தெரு.
அமைதியான 5 நிமிட பயணம், குளிர்ந்த காற்று , நிலாவின் வெளீச்சம்.
என் பேர் வாசு. உன் பேர் என்ன
?

அது எதற்கு ?

ஒரு ஜென்ரல் நாலட்ஜ் தான்.

உன் ஜென்ரல் நாலட்ஜ் வளர்க்கிற அளவுக்கு என் பேர் ஒண்ணும்.
ஸ்பேஷல் இல்ல.

சரி , எனக்கு பொண்ணு பொறந்தா உன் பேர வைக்கத்தான்.

தெருவிற்குள்ள வந்துட்டோம். எந்த வீடு.

3 வது வீடு. காம்போண்டு தாண்டி உள்ளே வந்தார்கள்.

வாங்க தம்பி, தாத்தா உள்ளே அழைத்தார். உட்காருப்பா. கடையில ஒரு பிரச்சனை அதான் இப்படி ஆச்சி.

ஹோ.

தம்பி என்ன பன்றீங்க .

வேலை தேடிட்டு இருக்கேன் சார்.

என்ன படிச்சிருக்கிங்க.

டிகிரி முடிச்சிருக்கேன்,

தம்பி , நாங்க சூப்பர் மார்க்கெட் கடை நடத்தோறம் . மேனேஜ் பன்ன ஆள் வேனும்.நீங்க வேலைக்கு வரீங்களா.

''தாத்தா கொஞ்சம் ..

பாப்பா! நீங்க சொல்லு தம்பி .

-ம்ம் , ஓகே.

நாளைக்கு 8.00 மணிக்கு வாங்க தம்பி பேசிக்கலாம்.
வரங்க சார், பாய் பேபி ...

பேபியா என்னபா இது.

அவங்க பேர் பாப்பா தான. சோ பேபி.

தாத்தா , இவன பல்ல கடிக்க ஆரம்பித்தாள்.

என் பேரு மித்ரா போதுமா...

ஓகே எனக்கு ஜென்ரல் நாலட்ஜ் வளர்திடுச்சி.

வரட்டா.












































 
அடப்பாவமே
மித்ராவுக்கு கண் தெரியாதா?
அந்த ஆட்டோக்கார பரதேசியை நிற்க வைச்சே கொல்லணும்
 
Top