Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 10

Advertisement

ஹா ஹா ஹா
இந்த அப்டேட் முதலில் படிக்கும் பொழுது எப்படி சிரித்து சிரித்து வயிறு வலித்ததோ அதே மாதிரி இப்போ படிக்கும் பொழுதும் சிரித்து சிரித்து எனக்கு வயிற்று வலி வந்துடுச்சு, விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:
உன்னோட "பேபி" ரொம்பவும் விவரமான பொண்ணுதான், ஆஷிக் தம்பி
 
Last edited:
அம்மா செய்ததைப் பார்த்து மங்களகரமா சிவப்பு கலரில் பட்டுப்புடவை நகை பூ பழம்ன்னு ஒண்ணு விடாமல் ஞாபகமா எல்லாம் வாங்கி வந்திருக்காளே
நம்ம பரிக்குட்டி சூப்பர் பொண்ணுதான்ப்பா
 
Last edited:
அடேய் ஆஷிக்கு
உன் தங்கச்சி or உன்னோட ஒட்டி இரட்டையாப் பிறந்த ஆருண்யாவை தன்னோட அண்ணனுக்கு பொண்ணு கேட்டு பரினிதா வந்தால் உன்னைய அவள் மாப்பிள்ளை கேட்டு வந்ததாக நினைச்சுக்கிட்டியே, ஆஷிக்கு
நெனைப்புத்தான் உனக்கு
நீயெல்லாம் என்ன பிச்சுநச்சு மேனு?
 
Last edited:
ஹா ஹா ஹா
அடேய் ஆஷிக்கு
நீயும் உங்கம்மாவும் இன்னிக்கு டெல்லி போன மாதிரிதான் போ
 
Last edited:
இதே சூட்டோட இதே ஸ்பீடுல அந்த எட்டு அரியரையும் பாஸ் பண்ணிடு பார்க்கலாம், பரினிதா
ஹா ஹா ஹா
 
Last edited:
Top