Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW CONTEST VOTING PHASE 1 - TILL 16.07.2023 ( MIDNIGHT TILL 12 o Clock )

Advertisement

போட்டி கதைகள் எல்லாவற்றிக்கும் கதையை பற்றி ஓரிரு வரிகளில் சிறுகுறிப்பு வரைஞ்சு விட்டிங்கனா, ஓட்டு போட வசதியா இருக்கும்.
Good girl, I wanted to tell this... Tagline would be easy to remember and vote. CA exam ku கூட நான் இப்படி படிக்கல பா.... 1 வாரத்துக்குள்ள எல்லா கதையும் படிக்க முடியுமா தெரியல... Company சொன்னா கேட்டு தானே ஆகணும் as stories are my best companion .
. Will definitely give a try
 
வோட்டிங் முடிஞ்சுது... எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகளுக்கு வோட் பண்ணியாச்சு.. அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. 👍👍
 
Good girl, I wanted to tell this... Tagline would be easy to remember and vote. CA exam ku கூட நான் இப்படி படிக்கல பா.... 1 வாரத்துக்குள்ள எல்லா கதையும் படிக்க முடியுமா தெரியல... Company சொன்னா கேட்டு தானே ஆகணும் as stories are my best companion .
. Will definitely give a try
இன்னும் உன் கதை கூட படிக்க ஆரம்பிக்கல dear... போட்டி கதைல busy... But will definitely read
 
Top