TNW CONTEST FINAL RESULTS 2023

Advertisement

சூப்பர் மல்லி கா.
கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அடுத்த போட்டி பேர் சொல்லியே எழுதும் போட்டி தானே??
 
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல.. ஆனால் இந்த வெற்றி அறிவிப்பு முழு திருப்தியா இல்ல... என்னமோ குறையுது.. நிறைவாக இல்லாத மாதிரி தோணுது... காதலின் கதைகள் எல்லாமே காதலோட தான் இருந்தது... எழுத்தாளர் அவங்க பேரோட பங்கு பெற்று இருந்தா நல்லா இருந்துயிருக்கும்.. கஷ்டப்பட்டு அவங்களோட கடின உழைப்பு உட எழுதுன கதைங்களுக்கு சரியான மதிப்பு கிடைக்காம போச்சோ னு ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஆனால் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும்.. நெறைய புது எழுத்தாளர்கள் கிடைச்சுயிருக்காங்க...
இதுல வெற்றி பெறாத எழுத்தாளர்கள் யாரும் வருத்த படாதீங்க... ஏன்னால் உங்களோட உழைப்புக்கான மதிப்பு எங்க மனசுல ஒரு உயர்ந்த இடத்துல இருக்கு.. அத மட்டும் மறந்துடாதீங்க....
எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க... Keep rocking... 👍👍👍👍
இதுனால யாருக்காவது மனசு கஷ்டமா இருந்தா தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க பா...
 
எல்லா கதைகளுமே அருமை....
எங்கே போனீங்க அழகிம்மா...
நீங்க இல்லாம நாங்கள் நல்லாவே இல்லை...😍😍😍😍😍
எல்லாக் கதைகளும் படிக்கலை, ஆனா சில கதைகள் படிச்சேன் சுகா.🌺
 

Advertisement

Advertisement

Back
Top