TNW CONTEST COMPLETED NOVELS எழுத்தாளர்களின் பெயர்கள்

Advertisement

வணக்கம் மக்களே, நான் சரோ. என்னை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மௌனத்தின் மறுபக்கம் கதை படிச்சவங்களுக்கும் கருத்து பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. நான் எழுதி முடித்த முதல் கதை இது தான். நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, எழுதுவதை தொடர்வேன் என்று நம்புகிறேன். கூடிய விரைவில் மற்றொரு கதையுடன் சந்திப்போம் ❤
Wow nenga thana athu 👏 congratulations pa 🥳
 
ஹாய் ப்ரண்ட்ஸ்...

நான் ரியாராஜ்...

"தீராத காதல் நீயே..." என்னோட கதை தான். 😁😁😁

என்னை யாரும் கெஸ் பண்ணியிருக்க மாட்டிங்க ன்னு நம்பறேன். 😜

ஏன்னா... ரொம்ப நாளா ரீடரா இங்கே சுத்திட்டு இருந்துட்டு, எழுதியிருக்கேன்.

பேர் சொல்லாம எழுதினதுல பெரிய ப்ளஸ் ... புது புது ரீடர்ஸ்.... அவங்களோட கருத்து... எல்லாமே சூப்பரா இருந்துச்சு... கொஞ்சம் ஜாலியாவும் இருந்துச்சு... 😍😍😍😍😍

எல்லா எப்பிக்கும் கமெண்ட் பண்ணி ஊக்கப்படுத்தினதோட நிற்காமல்,

ஆத்விக் கையும், நிவேதிதா வையும் நியாபகம் வச்சு, வோட்டிங்லயும் செலக்ட் ஆக காரணமான ரீடர்ஸ் அத்தனை பேருக்கும் நன்றி... ❤️❤️❤️🙏🙏🙏

முக்கியமா இப்படி ஒரு வாய்ப்பை தந்த மல்லி அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்....🙏🙏🙏🙏
 

Advertisement

Advertisement

Back
Top