Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TNW-088 அவர்கள் எழுதிய காதல் மழலை அவள் மணவாளன் கதைக்கு, “கவிக்குயில் திருமதி.பீனா லோகநாதன்” அவர்களின் கவிதை விமர்சனம்.

Advertisement

TN CONTEST WRITERS
#88

காதல் மழலை அவள் மணவாளன்....
கட்டாயம் ஒரு திருமண
வயதின் அடிப்படையில்

கட்டாயத்தின் பெயரில் ஒரு திருமணம் நிதி நெருக்கடியில்....

காதலுக்கு எதுவும் தேவையில்லை
ஜாதி மதம் பணம் அந்தஸ்து ஆனால் திருமணத்திற்கு தடை வயதோ?????
தடைகளை உடைக்கும் திருமணத்திற்கு பிறகு காதல் வருமா
வந்தால் வயது வித்தியாசம் விலகி செல்லுமா????

அன்பு வைக்க ஏதுடா வயசு
அவன் காதலில் கூடுது மவுசு....
இந்த காதல் நமக்கு புதுசு
அவங்க காதலிக்கும் விதம் ஒரு தினுசு......
காதலுக்கு முன்னாள் வயசு எல்லாம் சிறுசு.....

இங்கரே.....
இவன் அழைக்கும் போது
இதயம் கொஞ்சம் நழுவாதோ....

தொரை....
இவளின் அழைப்பில்
இவனின் இதயம் கொஞ்சம்
தழுவாதோ....

குறிப்புகள் எழுதி
குறிப்பாக ஒருவரை பற்றி
குறித்து கொண்டு
குறிப்புகளில் காதல் வளரும் இடம்
குறிப்பாக எனக்கு பிடித்தது.....

கணவனின் குறிப்பு அறிந்து நடக்கும் மனைவி
மனைவியின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் கணவன்.....
நளன் தமயந்தி....

கூட்டு குடும்பம்....
குடும்பத்தின் பிரச்சனை
குழந்தைகளின் நல்வாழ்வு
குடும்ப அரசியல்....
அக்கா மாமாவை சமாளிப்பது...
அண்ணன் தம்பி உறவு மற்றும் தம்பியின் பிரச்சனைக்கு முடிவுகள்
எடுப்பது என அனைத்திலும்
முதிர்ச்சி
மணவாளன்
காதலில் மட்டும் மழலை....
சின்ன சின்ன விஷயங்களில் கூட காதல்....
புரியாமல் யோசித்து குழம்பி தெளிந்து
காதலில் திடமாக
காதல் பாடம் சொல்லித் தரும் ஆசிரியாக மனைவி....
புல்லட்டில் தொரையும் இங்கரே பயணம். போல
இதமான பயணக் கதை....
அருமையோ அருமை

என்றும் அன்புடன்,
பீனா லோகநாதன்.

பின்குறிப்பு:
அன்புள்ள ஆத்தரே!
சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமதி. பீனா லோகநாதனால் இதைப் பதிவிட முடியவில்லை. அவர் சார்பில் உங்களிடம் சேர்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
வாவ்! மிக்க நன்றி சிஸ்.. கதையை அழகான கவிதைநடையில் கூறிய சிஸ் பீனா அவர்களுக்கு என் அன்பான நன்றி பல. ??????

தங்களுக்கும் மிக்க நன்றி??????

அவங்க விமர்சனத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.????
 
Top