wow... மல்லி சிஸ்... நீங்க எப்போதும் பெஸ்ட் தான்.
தேங்க்ஸ் சிஸ்....
எங்களின் கதைகளை அவர் படிக்கிறார் என்பதே எங்களுக்கு சந்தோஷம்...
நன்றி நன்றி....
இந்தரா சௌந்தரராஜன் சார்... ப்பா அவரின் ஆன்மீக கட்டுரைகள் பல.
"வரதா வரம்தா" எப்போதைய ஆன்மீக மலர் கட்டுரை... நன்றி சர். நன்றி!
எங்களின் வணக்கங்கள்...
நன்றி மல்லி சிஸ்!
Wow.. Sema sis.. U always rocks
Sir என்னோட கதையை படிப்பதே வெற்றி பெற்றது போல் தான்.. Eagerly waiting for Sir's review...
Thank u Malli sis(@Admin ) for this wonderful opportunity ???
-goms.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.