Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sornadhakumar's Ennavo Maatram Enakkul 26

Advertisement

Very nice story... child abuse patthi detaila sollirukinga..surya athanala paathikapattu ava life mudinji pogama thannaiye nal valiyil sethuki semaiya vaazhnthuta...sabari super character.. renduperum made for each other... thank you mam for your wonderful story...
 
அருமை sis, ????????
ஆரம்பம் ரொம்ப கஷ்டமா இருந்தது, சூர்யாவின் பல பரிணாமங்கள் சூப்பர்,
முடிவு வேற லெவல்,
எல்லா கேரக்டர்களும் அருமை, விக்கி ???????
 
சூப்பர் மேம், சூப்பரா முடிச்சிட்டீங்க......... போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேம்.
 
ரொம்ப அருமையான கதை
கடினமான பிரச்சனைய
பக்குவமா கொண்டு போய்
முடித்தவிதம் அருமை
 
Top