Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 8

Advertisement

ஹரிணி முதல்முறை பார்த்ததும் சூர்யாவை அம்மான்னு எப்படி சொல்றா???.
 
:love: :love: :love:

அவளுக்கே அவளோட மனசு புரியலை.......
விக்னேஷ் ஸ்மெல் பண்ணிவிட்டான்......
புள்ளை வேற உரிமையா கூப்பிடுறா.......
சொல்லிக்கொடுத்தது யாரோ???

இப்போ டாக்டர் கிட்டேயும் வந்தாச்சா???
இதுக்கே டாக்டர்னா, சூர்யா நிலை?
 
Enna nadakuthu,dear uthaya amma nu sollumpothu en jarume thadukala sapariyum kuda ennota amma enkudathan irukanumnu solluthu sapariyota wife,surya jadaila irupala dear,athanalaya,vikneshum pavampa 2manasoda kasdapaduran oru sariyana mudivedukama alaga,irukanu kattikittan but ipo kasdam,suryava veruthuruvana??vikki
சபரியோட ஒய்ஃப் யாரோட ஜாடைன்னு கொஞ்சம் எபிசோட் கழித்து நாம டிஸ்கஸ் பண்ணலாம்.
 
Top