Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sorna Sandhanakumar's Ennavo Maatram Enakkul 24

Advertisement

சொன்னேன்ல்ல
மதுமிதாவுக்கு குழந்தையே பிறக்காது இந்த ஹரிணிக்குட்டியைத் தேடி வருவாங்கன்னு சொன்னேன்ல்ல
இந்தா வந்துட்டாங்கள்ள
அப்பவும் இந்த வீராச்சாமிக்கு இன்னும் கொலஸ்ட்ரால் குறையலையே
கடைசி வரை அவருக்கு கொழுப்பு குறையாது.
 
போன பிசாசுங்க எதுக்கு திரும்ப வரங்க.... பிள்ளை இல்லனா வேற குழந்தையை தத்து எடு நல்ல மனசும் திருந்தியும் இருந்தா செய்வாங்க இதுங்க தான் மனுஷ தன்மை இல்லாத கூட்டமாச்சே.....
சொந்தக் குழந்தை இருக்கும் போது அதைத்தான முதல்ல தேடுவாங்க. அந்தக் குழந்தை அவங்க கைக்குப் போகுமா?
 
Ivlo nal realistic ah irunthathu.. inniku episode konjam dramatic ah irunthathu pa...
But story super...
@Umamanoj
சீன்காக அந்த டைம் இதான் தோணிச்சி உமா. இந்த ஒரு இடம் மட்டும்தான் அப்படி இருக்கும். சின்னச் சின்ன தவறுகள் யதார்த்தம்தானே. ப்ளீஸ்ஸ்ஸ் அட்ஜஸ்ட் கரோஓஓஓஓ....
 
Top