Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Shanvi Saran's Thenmazhai Thoovuthadi 35

Advertisement

Nice update
அடுத்த பதிவு இறுதிப் பதிவுசிஸ் ... இது நாள் வரை தந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி.. உங்கள் கருத்துக்களையும் பாடல்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Nice update
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஷான்வி சரண் டியர்
அடுத்தப் பதிவு இறுதிப் பதிவு உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் மா நன்றி
 
Lovely story sis!!!!:love: :love: :love:

Title mari story kuda so sweet❤❤??

Best wishes for the competition??? ???
ரொம்ப நன்றி சிஸ்.அடுத்தப் பதிவு இறுதிப் பதிவு. உங்கள் கருத்துக்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதுவரை தந்த ஆதரவுக்கு நன்றி நன்றி.
 
ரொம்ப நன்றி சிஸ்.அடுத்தப் பதிவு இறுதிப் பதிவு. உங்கள் கருத்துக்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இதுவரை தந்த ஆதரவுக்கு நன்றி நன்றி.
Nane kekanum ninachen sis!!! Superrrr!!! Vanga waiting for final ud!! ???
 
சூப்பர்..இதுதான் இறுதிப் பதிவோனு நினைச்சுட்டேன்.... வருவையும் விக்ரமையும் மட்டுமில்ல அரவிந்த் வித்யாக் கூட மறக்க முடியாத கேரக்டர் ஸ்... அதுவும் அரவிந்த் முதன் முதல்ல வித்யா சைட் அடிக்கிறது ...... லவ்லி மேம்.... வாழ்த்துக்கள் மேம் அருமையான படைப்பு... அதுவும் ஒரு கதையை எடுத்தால் அப்புறம் படிக்கலாம்னு யோசிக்க வைக்காம இருந்தா அதுவே வெற்றி .... எனக்கு அப்படி ஃபீல் தான் ....???????????????????????
 
Nice story
Best wishes. ☺?
நன்றி சிஸ்... இறுதிப் பதிவும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.
 
அருமையான பதிவு ஷான்வி???.தங்கைக்காக திருமணம் வேண்டாம் என்று சொல்லும் அரவிந்த்காகவே, அவன் தங்கையை திருமணம் செய்ய சம்மதிக்கும் ஆதி என இருவரும் தங்கை பாசத்தில் ஒருவருக்கொருவர் குறைவில்லை?????.
வருவின் காதலை புரிந்து கொண்ட ரித்தேஷ் நண்பர்களாக இருப்போம் என சொல்வது அருமை??
நன்றி.... நன்றி.... நன்றி சிஸ் ... .. இறுதிப் பதிவையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்
 
நன்றி சிஸ்.இறுதிப் பதிவும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்சிஸ்
 
Top