Shanvi Saran's Thenmazhai Thoovuthadi 31

Advertisement

நல்லா இருக்கு பதிவு
விக்ரம் பார்க்கும் கேட்க்கும்
எல்லாமே சந்தர்ப்பத்தினால்
மாறி போய் இருக்கு
 
அருமையான பதிவு ஷான்வி???.வரு,விக்ரமை பார்க்கும் போது,அவ பிரதாப்பை பார்த்ததாக விக்ரம் நினைச்சுட்டான்,அவ அப்பாவ காட்டும் போதும் வேற யாரையோ பார்த்துட்டான்???.
விக்ரம்,வரு என்ன சொல்ல வர்றான்னு ஒழுங்கா கேட்க மாட்டியா??
 

Advertisement

Advertisement

Back
Top