Shanvi Saran's Thenmazhai Thoovuthadi 28

Advertisement

அருமையான பதிவு ஷான்வி???.வரு,வித்யா இருவருக்கும் ஜூனியர் வரவு ??.
குடும்பத்தினர் அனைவருக்கும் சந்தோஷம்,ஆதி மனைவியை விட்டு ஆறுமாதம் பிரிய வேண்டிய நிலையில்???.
வரு தன்னை அறியாமலே இத்தனை வருடங்கள் காத்திருந்த என்னால், ஆறுமாதம் காத்திருக்க முடியாதான்னு சொல்லிட்டா.ஆதி,வருவின் வாரத்தைகளை எப்போது புரிந்து கொள்வான்???
 

Advertisement

Advertisement

Back
Top