வருவோட அப்பாவிற்கு மகள், மகன் காதல் தெரிந்து உள்ளது அதை வருவிடம் பகிர்ந்து கொள்ளவது அருமை, ஊட்டியில் வருவை காப்பற்ற போய் தான் அவள் அன்னை இறந்தாரா அதனால் விக்கியிடம் தன் அன்னையாக நினைக்கின்றாளா அருமை ??????
அருமையான பதிவு ஷான்வி???.என் பசங்க அவங்கவங்க விரும்பியங்களை கல்யாணம் செய்தது ரொம்ப சந்தோஷம் விஸ்வநாதனை போல் இப்படி சொல்பவர் குறைவு???.
அருமையான தந்தை???.
வருவின் தாயார் ஊட்டியில் இறந்தாரா,மகளை காப்பாற்றி விட்டு உயிரை விட்டுவிட்டார்??.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.