Ok sis.. thankyouபிரதிலிபி

Ok sis.. thankyouபிரதிலிபி
இந்த ஸ்டோரி ஆல்ரெடி நான் பிரதிலிபி ஆப்ல படிச்சிட்டேன் சிஸ்
சிஸ் இதோட செகண்ட் பார்ட் பிரதிலிபில இருக்கு.... பிரஸ்ட் பார்ட் கிண்டில் தான் இருக்கும்னு நெனைக்கிறேன்... அது பிரென்ச் பிரெஞ்சா நெறய ஸ்டோரி போகும்Ithu enga padikkalam sis .
Oh ok sis.. pakkureanசிஸ் இதோட செகண்ட் பார்ட் பிரதிலிபில இருக்கு.... பிரஸ்ட் பார்ட் கிண்டில் தான் இருக்கும்னு நெனைக்கிறேன்... அது பிரென்ச் பிரெஞ்சா நெறய ஸ்டோரி போகும்![]()
நன்றி சிஸ்உங்களை மாதிரியே நானும் கிராமிய கதைகளை வவரும்பி படிப்பவள். நான் படித்த சில கதைகளை கொடுக்கிறேன்.
Pratheesha mani novels in kindle
இதயதுடிப்புன் ஓசையானா[ளே] 2 பாகம்
நினைவலையில் நீந்துகிறேன்
தவம் செய்யாத வரம் நீ
Priya pandees novels in kindle
பனியில் நனையும் மார்கழி
நிசப்தகாதல்
திருமதி தேன்மொழி திருமொழிமாறன்
உனை வெல்வேன் அன்பாலே
காதல் நெஞ்சங்கள்
ஆற்றலின்அழகன்
துணைவனை தேடி 2 பாகங்கள்