(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 23

Advertisement

அந்த நாசமாப் போன சரண்யா நாயினாலே என்ன பிரச்சினை வரப் போகுதோ?
மீனாட்சியைப் பழி வாங்குறேன்னு ஒரு பாவமும் அறியாத மிருதுளாவை எல்லோரும் என்ன படுபடுத்தப் போறாங்களோ?
கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்ன படிக்கிற பொண்ணை வம்படியா கல்யாணம் செஞ்சு வைச்சுட்டு இந்த சித்ரா மூதேவிக்கு குலதெய்வத்துக்கு வேண்டுதலாம்
 
என்ன செஞ்சு வச்ச சரண்யா,
பாவம் இந்த மிருது இப்படி எல்லோரையும் நம்புறாளே
அவள் என்ன செய்வாள் பாவம்
ஏற்கனவே பயந்த சுபாவம்
தன்னிடம்தான் குறை இருக்குன்னு தப்பா நினைத்து மிருது மறுகுகிறாள்
 
ஒரு டாக்டரா இருந்து கொண்டு பலிவாங்குவதற்காக இப்படிலாமா செய்வாங்க.
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி ?

கருவறை சொந்தம் 23

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice ud
 

Advertisement

Advertisement

Back
Top