Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 22

Advertisement

இப்பக்கூட மிருதுளா ,இவனை பார்த்து ஏன் பயம் கொள்ள வேண்டும்.....Nice ud sis
இதுவரை செஞ்ச து போதாதுன்னு மிருவுக்கு இன்னும் ஏதாவது கெடுதல் செய்வானோ?
அம்புட்டு நல்ல புருஷனா இருப்பானோ என்னவோ?
 
Last edited:
இந்த அப்டேட்டில் அந்த அறுபது வயசு பெண்மணி சொன்னது ரொம்பவே கரெக்ட்தான்

எனக்கு தெரிந்து எத்தனையோ பெண்கள் குழந்தைகளுக்காகன்னு, குடும்பம், குடும்ப கௌரவத்துக்காகன்னு எவ்வளவோ கஷ்டங்களையும் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

கட்டையிலே போறவரைக்கும் கூட மனைவின்னு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்காமல் எத்தனை மனைவிகள் மனம் வெம்பியே இறக்கிறார்கள் தெரியுமா?
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 22

அன்புடன்,
ரமாலஷ்மி.
Nice EP
 
Top