Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.2

Advertisement

ஹையோவ் சிரிப்பா இருக்கே எங்கம்மாவ மூணு வாட்டி எழுப்பி விட்டுட்டேன் பின்ன நடுராத்திரி 12 மணிக்கு லகலக கேக்கப்பிக்கேன்னா ?????????????

அடிக்குறாங்க இப்போ... நான் நாளைக்கு வரேன் கமெண்டோட???

அக்கா ஏமாந்து போனது அந்த குழந்தை எனக்கு அச்சோன்னு ஆகி செம சிரிப்பு கூடவே id கார்ட் ??? முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும் ?

தெய்வாமா தெய்வமே தான் நீங்க... சென்டிமென்ட் புழிஞ்சி இல்லாத தங்கச்சியே நீங்க தான்னு சொல்ல வச்சீங்க பார்த்தீங்களா அங்க நிக்குறீங்க ???

கோகுல் கோகுல் என் காதுல கோபால் கோபாலன்னு கேட்டுச்சு ?? திரும்பி வந்துடீங்களா கோபால் ??

நோ ன்னு காப்பாத்த ஓடுனான் சரி தங்கச்சி படிச்ச பேப்பர எதுக்கு பிடுங்கி வீசுனான் ???? முடியல

ஹப்பா இனி தன்யா கிட்ட போலாம் இன்னும் என்ன கொடுமையான பிளாஷ்பாக் இருக்கோ ???
 
Last edited:
பேருக்கு தான் இது 18TH EPIல செகன்ட் பார்ட்... ஆனா, இதையே ரெண்டா பிரிச்சு போடுற அளவுக்கு அவ்வளோ பெருசு! நானே எதிர்ப்பார்க்கல!

நீங்க குடுக்குற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சு நான் சிரிச்சுட்டு தான் இருக்கேன்! ஒவ்வொருத்தரும் செம்மையா கமென்ட் குடுக்குறீங்க! லவ் யூ ஆல் ???

இன்னைக்கே UD போடணும்ன்னு வெறிக்கொண்டு டைப் பண்ணதுல கரெக்ஷன் பார்க்க முடியல! பிழைகள் இருந்தா அட்ஜஸ்ட் கரோ ப்ளீஸ்....




?????????????????????????????????????????????????
 
Top