PRIYA MOHAN'S கலாட்டா காதல் 17

Advertisement

Aale illatha kadaiku yaruku da tea athurangura mathiri iruku ivanga sandai mudiyala idhuku enna reaction kodukane teriyala ?????
 
அடக்கடவுளே இல்லாத தங்கச்சிக்காக சண்டை போட்டா பிரிஞ்சுட்டாங்க???.
இதுல வாய்க்கால் தகராறு வேற,நம்பிக்கை துரோகின்னு சொன்னவுடனே நாங்க என்னமோ,
ஏதோன்னு நினைச்சா மொக்கையா ஒரு ப்ளாஸ்பேக்????.

இது ஆரம்பம் தான்,நீ அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்குன்னு கோகுலை பார்த்து
காலெண்டரில் இருந்த குமரன் சிரிக்கிறாரே,கோகுல கோவாலா மாத்திடுவாறோ????.
 
Omg .., முடியலடா சாமி… !!! உலக வரலாற்றில் இப்படி ஒரு FB படிச்சதே இல்லை!!
 

Advertisement

Advertisement

Back
Top