Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 14 & 15

Advertisement

மிகவும் அருமையான ரசிக்க வைக்கின்ற பதிவு
 
செம‌ தன்யா சூப்பர் ப்ரபோஸல்.நாலு வருஷம் ஆச்சு சாருக்கு மேல் ஈகோவ விட்டு வயதுக்கு.இவர் வந்த உடனே ஓகே சொல்லனுமா.
 
How are you pa??? Super Super Super maa... Semma semma episode... தன்யா vuku ஆதி kum எதோ இருக்குனு first meeting laye therinji இருக்கு la ava அப்பா vuku semma... Appram அந்த cctv photage delete aanathu confirm panni taaru.... One month time கொடுத்து இருக்காரு avala சரி panrathuku அவன் வீடு la vera pesanum nu. Solli irukaaru eppo time kadaikitho appo பேசலாம் nu Sollitaan.... ஏன் breakup aachi nu avanuke இது varaikum theriyala... One year monthly once vanthu avala paathukitu thaan இருந்து இருக்கான்.... தன்யா தான் அவன் kita purpose panni இருக்கா... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
வாவ்... எப்போவும் நான் உங்க எபியை மூட் சரி இல்லாதப்ப இல்லைன்னா போர் அடிக்கும்போது எடுப்பேன் அதை படிச்சதும் வரும் பாருங்க ஒரு எனர்ஜி யாக்காவ் யக்காவ்... ஐ லவ் யூ ???? ஹாஹா தன்யா ஸ்டைல் ல சொன்னேன் ????

சூப்பர் அண்ட் செம எபி... சரியான வாலு புள்ள ஏன் இப்போ வள்வள்ன்னு கத்துதுன்னு தான் தெரியல ???

மாமா மாப்பிள்ளை என்னமா கொஞ்சுறாங்க அடேய் அப்போவும் அப்பாவை விடாம கலாய்க்குறியேடா டப்பா கம்பெனியாம் ல ???
செம்ம காவ்யா சிஸ்.
உங்களுடைய கமெண்ட்க்கு நான் பெரிய ஃபேன்??. நேத்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன் நீங்க கமெண்ட் போடுவீங்கன்னு??.
எல்லா கதைகளிலுமே நான் உங்க கமெண்டை மட்டும் தேடி தேடி படிப்பேன்????.

உங்களுடைய கதைகளும் அற்புதம்??. அதுக்கும் நான் பெரிய ஃபேன்.??
 
செம்ம காவ்யா சிஸ்.
உங்களுடைய கமெண்ட்க்கு நான் பெரிய ஃபேன்??. நேத்து ரொம்ப நேரமா வெயிட் பண்ணேன் நீங்க கமெண்ட் போடுவீங்கன்னு??.
எல்லா கதைகளிலுமே நான் உங்க கமெண்டை மட்டும் தேடி தேடி படிப்பேன்????.

உங்களுடைய கதைகளும் அற்புதம்??. அதுக்கும் நான் பெரிய ஃபேன்.??
கமெண்ட்க்கு ஃபேன்னு சொன்னாலே எனக்கு பழைய நியாபகம் வந்துரும்... முன்னாடிலாம் கதை எழுதலையே பத்தி பத்தியா கமெண்ட் போட்டு சுத்துவேன் அந்த life அ மிஸ் பன்றேன் எழுத வந்த பிறகு ?

ரொம்ப நாள் கழிச்சு நீங்க சொன்னது ஹாப்பி நன்றி நன்றி கதை படிக்குறதுக்கும் மனமார்ந்த நன்றி ????
 
ஹாஹா நல்ல வர்ணனை அதுவும் ஆம்பள விஷால் கூட கோர்த்துவிட்டு.
 
Top